சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து விற்பனையாகி வருகிறது. பெட்ரோலின் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து 75 ரூபாய் 34 காசுகளுக்கும், டீசலின் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து 69 ரூபாய் 64 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, பீப்பாய் ஒன்றின் விலை 55.89 டாலர்களாக உள்ளது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு
-
By Web Team

- Categories: செய்திகள், மாவட்டம்
- Tags: டீசல் விலைபெட்ரோல் டீசல் விலைபெட்ரோல் விலை
Related Content

பெட்ரோல் டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?
By
Web Team
June 8, 2021

சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரிப்பு
By
Web Team
September 21, 2019

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.16 காசுகள் குறைப்பு
By
Web Team
July 29, 2019

மத்திய பட்ஜெட் எதிரொலி: சென்னையில் c-டீசல் விலை ரூ.2 உயர்வு
By
Web Team
July 6, 2019

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகள் குறைப்பு
By
Web Team
June 4, 2019