ஈரோடு மாநகராட்சி ஆணையரும் கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக அமுல்படுத்த கோரி, மனு அளிக்கப்பட்டது. பின்னர் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வகுமார சின்னையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஆளுங்கட்சி ஆராஜகம் குறித்த தகவல் வந்துள்ளதாகவும், தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டுகள் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் 518 ஓட்டுகள் உள்ள ரயில்வே காலனியில் 90 பேர்தான் இருக்கின்றனர் என்றும், ஆளும்கட்சியினர் வாக்காளர்களின் சான்றுகளை பெற்று கள்ள ஓட்டு போட இருப்பதாக குற்றச்சாட்டினார்.
ஆளுங்கட்சியினர் ஆராஜகம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: anarchyerode by election 2023Officer regardingPetition to the Electionruling party's
Related Content
ஈரோடு கிழக்குத் தொகுதியில் தொடங்கியது வாக்குப்பதிவு!
By
Web team
February 27, 2023
திமுக ஆட்சியில் எந்த நலத்திட்டமும் ஈரோடு மாவட்டத்திற்கு வரவில்லை - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
By
Web team
February 13, 2023
ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்..!
By
Web team
February 12, 2023
ஈரோட்டில் தொடங்கியது எதிர்கட்சித் தலைவர் தலைமையில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்!
By
Web team
February 9, 2023
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தோல்வி பயத்தில் திமுகவினர் சதி வேலை!
By
Web team
February 9, 2023