ஈரோட்டில் தொடங்கியது எதிர்கட்சித் தலைவர் தலைமையில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலினை முன்னிட்டு அதிமுக சார்பாக போட்டியிடும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் நம்பிக்கைக்குரிய வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்களின் அறிமுகக் கூட்டமானது எதிர்கட்சித் தலைவரின் தலைமையில் ஈரோட்டில் தொடங்கியுள்ளது. அதிமுகவின் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியின் தலைவர்களும் முக்கிய நிர்வாகிகளும் இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கழகத்தின் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து பேசி வருகிறார்கள்.

Exit mobile version