நடத்தை விதிகளை மதிக்காத திமுக… பொதுமக்கள் குற்றச்சாட்டு

குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினரின் பெயர் எல்.இ.டி. விளக்குகளில் ஒளிர விடப்படுவது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில், பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு மற்றும் பெயர் ஒளிரும் எல்.இ.டி. விளக்குகள் மறைக்கப்படாமல் உள்ளது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version