வாக்கு எண்ணிக்கை: முகவர்களுக்கு சோதனை முகாம்கள் அமைப்பு

சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள முகவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது

சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது

இன்றும் நாளையும் நடைபெறும் சிறப்பு முகாமில் வேட்பாளர்களின் முகவர்கள் கட்டாயம் பங்கேற்று கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது

Exit mobile version