ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்தான நிலையில், மத்திய அரசின் இந்த அதிரடி முடிவை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் அரசு, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கியது குறித்து விவாதிக்க, பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டு கூட்டம் இன்று கூடுகிறது. பாகிஸ்தான் அதிபர் அரிஃப் ஆல்வி விடுத்துள்ள அறிக்கையில், இன்று காலை 11 மணிக்கு இந்த கூட்டு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக். நாடாளுமன்ற கூட்டு கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள்
- Tags: சிறப்பு அந்தஸ்து நீக்கம்பாகிஸ்தான்பாகிஸ்தான் நாடாளுமன்றம்ஜம்மு-காஷ்மீர்
Related Content
பாக். நிலைகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்: வீடியோ வெளியானது
By
Web Team
March 6, 2020
காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: சிறப்பு காவல் அதிகாரி உட்பட 2 பேர் பலி
By
Web Team
March 5, 2020
சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இளம்பெண்
By
Web Team
February 21, 2020
இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: பாக். அரசுக்கு, மாணவர்கள் அறிவுரை
By
Web Team
February 7, 2020
ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் எஸ்.எம்.எஸ் சேவை
By
Web Team
January 1, 2020