ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அமைச்சர்

டெல்லியில் மத்திய மந்திரி சபை கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 11 லட்சத்து 52 ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும் என தெரிவித்தார். கடந்த 6 ஆண்டுகளாக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக பாஜக அரசு வழங்கி வருவதாக அவர் கூறினார்.

Exit mobile version