மத்திய அமைச்சர்கள் விரிவாக்கம் – புதிய அமைச்சர்கள் யார் யார்?

 

மத்திய அமைச்சராக மராட்டிய முன்னாள் முதல்வர் நாராயண் ரானே பதவியேற்பு

மத்திய அமைச்சராக அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனோவால் பதவியேற்பு

மத்திய அமைச்சராக ஜோதிராதித்திய மாதவராவ் சிந்தியா பதவியேற்பு

மத்திய அமைச்சராக ராமசந்திர பிரசாத் சிங் பதவியேற்பு

மத்திய அமைச்சராக அஷ்வினி வைஷ்ணவ் பதவியேற்பு

மத்திய அமைச்சர் பசுபதி குமார் பரஸ் பதவியேற்பு

மத்திய அமைச்சராக கிரண் ரிஜிஜூ பதவியேற்பு

மத்திய அமைச்சராக ராஜ்குமார் சிங் பதவியேற்பு

மத்திய அமைச்சராக ஹர்தீப்சிங் புரி பதவியேற்பு

மத்திய அமைச்சராக மன்சுக் மாண்டவியா பதவியேற்பு

மன்சுக் மாண்டவியா மத்திய இணையமைச்சராக இருந்தவர்

மத்திய அமைச்சராக பூபேந்தர் யாதவ் பதவியேற்பு

மத்திய அமைச்சராக பர்ஷோத்தம் ருபலா பதவியேற்பு

மத்திய அமைச்சராக ஜி.கிஷண் ரெட்டி பதவியேற்பு

உள்துறை இணையமைச்சராக இருந்தவர் ஜி.கிஷண் ரெட்டி

மத்திய அமைச்சராக அனுராக்சிங் தாகூர் பதவியேற்பு

நிதித்துறை இணையமைச்சராக இருந்தவர் அனுராக்சிங் தாகூர்

மத்திய அமைச்சராக பங்கஜ் சவுத்திரி பதவியேற்பு

மத்திய அமைச்சராக அனுப்பிரியா சிங் படேல் பதவியேற்பு

 

Exit mobile version