திருவாரூர் அருகே ONGC எண்ணெய் குழாயில் உடைப்பு…
பொங்கி வரும் எண்ணெயை அடைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்…
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே ONGC எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்படுட்டுள்ளது
Oil and Natural Gas Corporation Limited குழாயில் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் வீணாக வெறியேறி வருகிறது
தற்போது-ONGC குழாயில் உடைப்பு-திருவாரூர் கோட்டூர் அருகே எண்ணெய் வீணாகி வெறியேறி வருகிறது…
