மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை விட்டு விட்டு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் குமரி, நெல்லை, திண்டுக்கல். நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, வானிலை
- Tags: சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் கனமழை
Related Content
அதி தீவிர புயலாக மாறும் ‘நிவர்’!
By
Web Team
November 24, 2020
அடுத்த 48 மணி நேரத்தில் மிரட்ட வருகிறது ‘நிவர்’!
By
Web Team
November 22, 2020
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
By
Web Team
November 16, 2020
16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு
By
Web Team
October 9, 2020
கொரோனா : 10 நாள்களில் மாநிலம் முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் - சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்
By
Web Team
October 8, 2020