தஞ்சையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுடன் இரவு – பகலாக 20 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள், தொடர் மழையால் நெல்மணிகள் முளைத்துவிட்டாதாகவும், இதனால் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள்
வேதனை.
கொள்முதல் செய்யாமல் தேக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள், தொடர் மழையில் நனைந்து சேதம்.
மழை எச்சரிக்கை விடுத்தும் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றசாட்டுகின்றனர்.தொடர் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்துவிட்டாதால் நஷ்டத்தை எண்ணி விவசாயிகள் கவலை பெரும் கவலை அடைந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வீணானதால் ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வழங்கும் கூடுதல் தகவல்களை கேட்கலாம்
↕↕↕↕