நீட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் இன்று மாலை முதல் தொடக்கம்

நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன. 

 

இன்று மாலை 5 மணிக்கு துவங்கும். கூடுதல் விவரங்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்” என அவர் தெரிவித்துள்ளார். அதன்படி மாலை 5 மணி முதல் நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர்.

Exit mobile version