சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர், முத்துமலையிலுள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி தங்கத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது நடைபெற்ற முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post