ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

பொதுத்தேர்வுகள் வரும் இந்த நேரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் சேத்துப்பட்டில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாரவிழாவை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் போக்குவரத்து துறையின் நடவடிக்கையால் தமிழகம் விபத்தில்லா மாநிலமாக மாறி வருகிறது என்று கூறினார்.

Exit mobile version