அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் நெரிசலில் சிக்கி இறந்து விடுகிறார்கள் என பொய்யான செய்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அத்திவரதரை தரிசிக்க எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தந்து பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.
அத்திவரதர் தரிசனம் குறித்து புரளி பரப்பினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: அத்திவரதர்அத்திவரதர் தரிசனம்ஆட்சியர் பொன்னையா
Related Content
காஞ்சிபுரத்தில் 2 இடங்களில் பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை திறப்பு: ஆட்சியர்
By
Web Team
October 20, 2019
பொற்றாமரை குளத்தில் நீரை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை
By
Web Team
August 19, 2019
அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்
By
Web Team
August 18, 2019
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
By
Web Team
August 16, 2019
அத்திவரதர் தரிசனம்: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு
By
Web Team
August 16, 2019