காஜல் அகர்வால் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்..

காஜல் அகர்வால் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.தமிழில் பழனி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பொம்மலாட்டம், சரோஜா, நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக காஜல் தனது புகைப்படங்களை தவறாமல் பதிவு செய்வார்.அவரின் கலக்கல் போட்டோஸ் இதோ..

 

 

Exit mobile version