காயிதே மில்லத் அவர்களின் 124வது பிறந்த நாள் விழா

காயிதே மில்லத்தின் அவர்களின்124வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாட்டப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மக்களவை முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக நிர்வாகிகள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்

Exit mobile version