இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலை குஜராத்தில் தொடங்கப்பட உள்ளது. இதனை வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்க உள்ளன. இதற்கான செலவு 1.54 லட்சம் கோடியாகும். இந்த ஆலையை குஜராத்தின் தோலேரா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைக்க உள்ளனர். பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவின் முன்னணி மின்னணு தொழில்நுட்ப நிறுவனமாகும். குஜராத் செமிகண்டக்டர் 2022-27 சட்டத்தின் கீழ் இந்த ஆலையை அமைக்க குஜராத் அரசிடம் ஒப்பந்தம் செய்து 1.54 லட்சம் கோடியில் நிறுவப்படவுள்ளது.
இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலை!
-
By Web team
- Categories: இந்தியா
- Tags: gujaratindia's firstsemi conductor factory
Related Content
மோர்பி பாலம் விபத்து தொடர்பாக ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் விசாரணை!
By
Web team
February 3, 2023
ஹெராயின் கடத்தலில் ஃபேமஸ் ஆனா சென்னை தம்பதி...
By
Web Team
September 25, 2021
குஜராத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
By
Web Team
December 20, 2019
தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த 600 மீனவர்கள் குஜராத்தில் தஞ்சம்
By
Web Team
November 5, 2019
மகா புயல் எதிரொலி: குஜராத் ,மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு
By
Web Team
November 5, 2019