உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பலமான வெற்றி பெறும் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவிற்கு அசைக்க முடியாத பலம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் பலமான வெற்றி பெறும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில், அதை மறைக்க ஸ்டாலின் காரணம் தேடுகிறார் என கூறினார்.

Exit mobile version