Tag: minister rajendra balaji

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திரபாலாஜி நியமனம் –  அதிமுக தலைமை கழகம்!

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திரபாலாஜி நியமனம் – அதிமுக தலைமை கழகம்!

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நியமனம் செய்து அஇஅதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

கேள்விக்கு பதிலளிக்காமல் ஸ்டாலின் வெளிநடப்பு செய்து அரசியல் நாடகம் நடத்துகிறார் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கேள்விக்கு பதிலளிக்காமல் ஸ்டாலின் வெளிநடப்பு செய்து அரசியல் நாடகம் நடத்துகிறார் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

குடியுரிமை சட்டம் தொடர்பாக முதலமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்காமல் சட்டப்பேரவையில் ஸ்டாலின் வெளிநடப்பு செய்து அரசியல் நாடகம் நடத்தி வருகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக தலைவராக பிரசாந்த் கிஷோரை நியமிக்கலாம்:  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திமுக தலைவராக பிரசாந்த் கிஷோரை நியமிக்கலாம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் தோல்வியை கண்டு அஞ்சமாட்டார்கள் என்றும், மக்களவை தேர்தலுக்கு பிறகு எழுச்சியுடன் ...

ஸ்டாலின் முயற்சியை திமுகவினரே தடுத்து விடுவார்கள்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ஸ்டாலின் முயற்சியை திமுகவினரே தடுத்து விடுவார்கள்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

தமிழக முதலமைச்சராக வேண்டும் என்ற மு.க.ஸ்டாலினின் முயற்சியை திமுகவினரே தடுத்துவிடுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பலமான வெற்றி பெறும் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பலமான வெற்றி பெறும் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவிற்கு அசைக்க முடியாத பலம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் பலமான வெற்றி பெறும்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக வரலாறு காணாத தோல்வியைச் சந்திக்கும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உள்ளாட்சித் தேர்தலில் திமுக வரலாறு காணாத தோல்வியைச் சந்திக்கும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஓய்வு பெற்ற காவலர் சங்கத்தில் அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் சட்டமன்ற ...

சிலம்ப போட்டியில் பங்கேற்க ரூ.1.20 லட்சம் வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சிலம்ப போட்டியில் பங்கேற்க ரூ.1.20 லட்சம் வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உலக அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்க வசதி இல்லாமல் தவித்து வந்த, சிவகாசியை சேர்ந்த மாணவர்களுக்கு, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவித் தொகை வழங்கினார்.

தமிழகம் இரண்டாம் வெண்மை புரட்சியை நோக்கி செல்கிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகம் இரண்டாம் வெண்மை புரட்சியை நோக்கி செல்கிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகம் இரண்டாம் வெண்மை புரட்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

பால் வளத்துறையில் பல தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பால் வளத்துறையில் பல தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது முதலீட்டை ஈர்த்து வருவதுடன், தமிழகத்துக்குத் தொழில் முனைவோர்களையும் அழைத்து வருவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்

திமுக இனி ஒரு போதும் ஆட்சிக்கு வரவே முடியாது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திமுக இனி ஒரு போதும் ஆட்சிக்கு வரவே முடியாது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பால் விலை உயர்வை திமுகவும், காங்கிரசும் அரசியல் ஆக்குவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். 

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist