கோவை சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப் பொழிவு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப் பொழிவு நிலவியது. இந்தப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேர வெப்பநிலை அதிகமாக இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகன வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

Exit mobile version