Tag: கோவை

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை பூலுவப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.

வீட்டுக்கே வந்து தடுப்பூசி போடும் கோவை மாநகராட்சி

வீட்டுக்கே வந்து தடுப்பூசி போடும் கோவை மாநகராட்சி

கோவையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி போடும், வாகன சேவையை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

பேஸ்புக்கில் பழகிய நபர் பேசாததால் தற்கொலை செய்துகொண்ட பெண்!

பேஸ்புக்கில் பழகிய நபர் பேசாததால் தற்கொலை செய்துகொண்ட பெண்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், முகநூலில் பழகிய நண்பர் தன்னுடன் தொலைபேசியில் பேசவில்லை எனக் கூறி, பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவையில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயற்சி –  சுதாரித்துக்கொண்ட வியாபாரிகள்!

கோவையில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயற்சி – சுதாரித்துக்கொண்ட வியாபாரிகள்!

கோவை புலியகுளத்தில் உள்ள கடைகளில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற கும்பல் குறித்து வியாபாரிகள் சங்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

வாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் – 4 பேர் கைது

வாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் – 4 பேர் கைது

கோவை அருகே, இருச்சக்கர வாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை- கோயில் வாசலில் பக்தர்களுக்கு கொரோனா தடுப்புமருந்து விநியோகம்

கோவை- கோயில் வாசலில் பக்தர்களுக்கு கொரோனா தடுப்புமருந்து விநியோகம்

கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு, நல்லறம் அறக்கட்டளை சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது.

முகக்கவசம் அணியாதோரிடம்..! – அமைச்சர் வேலுமணியின் ஐடியா

முகக்கவசம் அணியாதோரிடம்..! – அமைச்சர் வேலுமணியின் ஐடியா

முகக்கவசம் அணியாத நபர்களிடம் பேசுவதைத் தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist