காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு – 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

சோப்போர் பகுதியில் நள்ளிரவில் பாதுகாப்பு படையினரின் இருப்பிடத்தை குறிவைத்து  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version