அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை… ஆச்சரியத்தில் பெண்கள்

நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,160-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, ரூ.4,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து ரூ.73,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version