தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்துள்ளது.

நேற்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 30,496 ரூபாயாக இருந்தது. இன்று சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து, 30,624-க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 3,828 ரூபாயாக உள்ளது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு 4,015 ரூபாய்க்கும், சவரன் 32,120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி 50,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Exit mobile version