தங்க நகையின் தரத்தை குறிக்கும் ஹால் மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இதனால், ஹால்மார்க் முத்திரை கொண்ட 14,18,22 கேரட் தங்க நகைகளை மட்டும் விற்பனை செய்ய முடியும். தங்க நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் சிறந்த பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ஹால் மார்க் முத்திரை மூலம் இந்தியாவை ஒரு உலகளாவிய தங்க சந்தை மையமாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று முதல் கட்டாயமா ? ஹால் மார்க் முத்திரை – 256 மாவட்டங்களில் அமல்
-
By Web Team
- Categories: Top10, TopNews, இந்தியா, தமிழ்நாடு, வர்த்தகம்
- Tags: @PiyushGoyal256 districtsforcustomersafegoldhallmarkimplementmandatorytoday 16 June
Related Content
”அயன்” திரைப்பட பாணியில் கடத்தல்! மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்! சிக்கிய 10 கோடி!
By
Web team
July 22, 2023
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல்!
By
Web team
February 9, 2023
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் !
By
Web team
February 4, 2023
துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட தங்கம் !
By
Web team
January 28, 2023
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் ₹280 உயர்வு!
By
Web Team
January 26, 2023