புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு திண்டுக்கல் இடைத்தேர்தல் எப்படி அடையாளம் கொடுத்ததோ, அதுபோல், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மாபெரும் வெற்றியை கொடுக்கும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கீரனூரில் நடைபெற்றது. இவ்விழாவில், ஒன்றிய கழகச் செயலாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு இடைத்தேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் வெற்றி பெறுவார்:முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்
-
By Web Team

- Categories: அரசியல்
- Tags: DindigulDindigul SrinivasanEPSerode by election 2023mgr106
Related Content
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
By
Web team
September 27, 2023
கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க பொதுச்செயலாளர் அறிக்கை!
By
Web team
September 9, 2023
அதிமுகவில் இருந்து இருவர் நீக்கம்! - பொதுச்செயலாளர் அதிரடி!
By
Web team
September 4, 2023
காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பற்ற துப்பு இல்லை - எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!
By
Web team
September 4, 2023
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தாள் விழாவினை ஒட்டி, பொதுச்செயலாளர் அறிக்கை!
By
Web team
September 2, 2023