தனியார் மர பொருட்கள் விற்பனை அங்காடியில் தீ விபத்து

சென்னை முகப்பேரில் தனியார் மர பொருட்கள் விற்பனை அங்காடியில் தீ விபத்து ஏற்பட்டது. தனியாருக்கு சொந்தமான இந்த அங்காடியில் பற்றிய தீ மளமளவென 3 மாடிகளுக்கும் பரவியது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

Exit mobile version