ஜோ பைடன் கடந்த 2009 முதல் 2016 வரை அமெரிக்காவின் துணை அதிபராக பதவி வகித்தார். இந்தநிலையில் சில முக்கிய ஆவணங்கள் ஜோ பைடன் வீட்டில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் சுமார் 13 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். அப்போது அவரது அறையில் ஏராளமான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் இந்த ஆவணங்கள் 2009 -2016 காலகட்டத்தை சேர்ந்தவையா அல்லது தற்போதய ஆட்சியின் ரகசிய ஆவணங்களா என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை: ரகசிய ஆவணங்கள் பறிமுதல்!
-
By Web Team
Related Content
விவாகரத்தா?.. அப்போ லீவ் எடுத்துக்கோங்க ஊழியர்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த நிறுவனங்கள்!
By
Web team
July 29, 2023
இந்தியாவின் 105 பழங்கால கலைப் பொருட்களை ஒப்படைத்தது அமெரிக்கா!
By
Web team
July 20, 2023
இந்திய வம்சாவளி நடிகைக்கு "தேசிய மனித நேய விருது"...அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கி கவுரவித்தார்!
By
Web team
March 23, 2023
உலக வங்கியின் தலைவராகும் அஜய் பங்கா? யார் இந்த இந்திய வம்சாவளி...?
By
Web team
February 26, 2023