காண்போரை கவரும் கோவை பூச்சி அருங்காட்சியகம்

இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் 6 ஆயிரத்து 691 சதுர அடி பரப்பில் பூச்சி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் பூச்சியியல் துறை சார்பில் பூச்சி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் செலவில் 6 ஆயிரத்து 691 சதுர அடி பரப்பில் நிறுவப்பட்டு உள்ள இந்த அருங்காட்சியகம்  காண்போரை வெகுவாக கவர்கிறது.

Exit mobile version