திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இரண்டு மாதமாக தேங்கியுள்ள மழை நீரை அகற்றகூறியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நீதிமன்றத்திற்கு வருகை தரும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உடல் ஊனமுற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மாநகராட்சி ஆணையர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
தேங்கி இருக்கும் மழை நீரால் நீதிமன்றத்திற்கு வருகை தருவோர் சிரமம்!
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: court visitorsdindugalinconveniencedmadhurai highcourt branchstagnant water
Related Content
சக மாணவிகளின் கேலியால் மாணவி தற்கொலையா?
By
Web team
February 28, 2023
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை !
By
Web team
February 13, 2023
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
By
Web team
January 30, 2023
16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!
By
Web Team
January 27, 2023
திமுக எம்பி வேலுச்சாமியின் முகநூல் பதிவில் தமிழுக்கு வந்த சோதனை: தமிழ் ஆர்வலர்கள் கேள்வி!
By
Web Team
January 22, 2023