ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ஏராளமான பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் நகராட்சி சார்பில் நாய் கருத்தடை மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. இதற்கு அதிமுக நகரமன்ற குழு தலைவர் உமாசங்கரி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து நகர மன்ற கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தார். தற்போது இந்த கருத்தடை மையம் கட்டுவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கிய நிலையில், அப்பகுதி மக்களுடன் நகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அதிமுக நகரமன்ற தலைவர், நாய் கருத்தடை மையம் கட்டுவது குறித்தும், 2 கோடி மதிப்பில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நூலகம் அமைக்க நடைபெறும் ஏற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் நாய் கருத்தடை மையம்!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: centerDog sterilizationProtestpublic housingsalem
Related Content
திமுகவை எதிர்த்து அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - பொதுச்செயலாளர் அறிக்கை!
By
Web team
September 2, 2023
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யட தய்யட தய்யடா! சேலத்தில் திமுக கவுன்சிலர்கள் லூட்டி!
By
Web team
August 17, 2023
பகுதி நேர ஆசிரியர்கள் நாளை டிபிஐ-ல் போராட்டம்! கண்டுகொள்ளுமா விடியா அரசு?
By
Web team
May 21, 2023
சங்ககிரி.. பூனைக்குட்டி பிடித்து தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. நடந்தது என்ன?
By
Web team
May 4, 2023
வந்தே பாரத் ரயிலில் பயணித்தப் பொதுச்செயலாளர்.. செல்பி எடுத்துக்கொண்ட சேலத்து மக்கள்!
By
Web team
May 4, 2023