திமுகவின் எதிர்மறை ஓட்டுகளால் அதிமுக வெற்றி உறுதி செய்யும்!

திமுகவின் எதிர்மறை ஓட்டுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி உறுதியாகி உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை இச்சடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக-த.மா.கா கூட்டணியில் ஏற்கனவே பாஜக இருப்பதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் எனவும் கூறினார்.

Exit mobile version