திமுகவின் மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா மனைவி குடும்பத் தகராறு காரணமாக தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், இன்று மாலை அடக்கம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.