மே தினக் கொடியேற்றினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மே தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கொடியேற்றி தொழிலாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நாடு முழுவதும் மே தினக் கொண்டாட்டங்களில் பல்வேறு கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மே தினத்தையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து, தொழிலாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Exit mobile version