தயாநிதி மாறனுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை: திமுகவினர் ஏமாற்றம்

மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறனுக்கு வரவேற்பு இல்லாததால், அக்கட்சியினர் ஏமாற்றமடைந்தனர்.

மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தயாநிதிமாறன், ஆயிரம் விளக்கு பகுதியில் வாக்குசேகரித்தார். அப்போது, மக்களிடையே வரவேற்பு குறைந்தே காணப்பட்டது. வள்ளுவர் கோட்டம், லேக் ஏரியா, மகாலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தயாநிதிமாறன் மேற்கொண்ட பிரசாரத்திற்கு, கூட்டணி கட்சியினரும் கூறும் அளவிற்கு இல்லை என திமுகவினர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

Exit mobile version