பத்மநாபபுரம் நகராட்சிக்கு 4 கோடியே 47 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சி மாதாந்திர கூட்டத்தில், 4 மற்றும் 13 வார்டுகளுக்கு ஒரு ரூபாய் கூட திமுக நகராட்சி மன்ற தலைவர் ஒதுக்கவில்லை என சுயேச்சை பெண் கவுன்சிலர்கள் மும்தாஜ் மற்றும் சைபினா ஆகியோர் குற்றம்சாட்டினர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் உற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட சக கவுன்சிலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் நகர் மன்ற கூட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயன்ற கவுன்சிலர்களால் பரபரப்பு !
-
By Web team
- Categories: அரசியல்
- Tags: caused a stircouncilorsDmk Govttried to set firevidya arasu
Related Content
இனி விடியா ஆட்சியில நீட் ஒழிப்பே கிடையாது!
By
Web team
September 7, 2023
வாரிசுகள் இல்லாத ஆண் இறக்கும்பட்சத்தில் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கவேண்டும்?
By
Web team
July 29, 2023
இரண்டாண்டு திமுக ஆட்சியில் இரண்டாயிரத்தை நெருங்கும் படுகொலைகள்! இதோ தரவுகள்!
By
Web team
May 5, 2023
நில அபகரிப்பு... விடியா திமுகவிற்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!
By
Web team
May 4, 2023
விடியா அரசை கண்டித்து கொந்தளித்த மக்கள் !
By
Web team
February 15, 2023