மறைந்த இந்திரா காந்தியின் பிறந்த நாள் – காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-வது பிறந்த விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனிய காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் அமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியதை செய்தனர்.

Exit mobile version