சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை வால் நட்சத்திரம், வரும் 1-ம் தேதி பூமிக்கு அருகே நெருங்கி வரும் என்று கூறப்படுகிறது. இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள், வால் நட்சத்திர நகர்வினை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பிரபஞ்சத்தில் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம் !
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: 000 years50%approachingcometDindigulearthin the universe
Related Content
சூடாகும் பூமி! உலகம் வெப்பமயமாதலால் ஏற்படப் போகும் ஆபத்து!
By
Web team
July 8, 2023
டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிரந்தரபணி வழங்காததை கண்டித்து ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம்!
By
Web team
February 6, 2023
50,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியைநோக்கி வரும் வால்நட்சத்திரம்!
By
Web team
January 29, 2023
புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி !
By
Web Team
January 24, 2023
ஈரோடு இடைத்தேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் வெற்றி பெறுவார்:முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்
By
Web Team
January 23, 2023