மாணவர் சேர்க்கை 30 சதவீதமாக சரிந்த 122 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்கள் மட்டுமே நடப்பு கல்வியாண்டில் சேர்ந்துள்ளனர். முதன்மைப் பாடப் பிரிவுகளான சிவில், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை சரிந்துள்ளது. இதையடுத்து, மாணவர் சேர்க்கை 30 சதவீதத்திற்கும் கீழ் சரிந்த 122 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் பாதியாகக் குறைத்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 50 சதவீத இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 122 பொறியியல், 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடங்கள் குறைப்பு!!!!
-
By Web Team

- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: actionannaunivdipolmaenggenginerringseatreduction
Related Content

அண்ணா பல்கலைக்கழகம் இன்று முதல் வழக்கம்போல் செயல்படும்!
By
Web Team
July 6, 2020

அரசு கலை கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி தேர்வு மூலம் நிரப்பப்படும்
By
Web Team
June 14, 2019

பாகிஸ்தான் மீதான தக்க நடவடிக்கையை இந்திய அரசாங்கம் தொடங்கியுள்ளது
By
Web Team
February 19, 2019

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்துவர அமலாக்கத்துறை நடவடிக்கை
By
Web Team
December 13, 2018

மதுரையில் சர்கார் படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
By
Web Team
November 26, 2018