ஏ.வாணியம்பாடியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த முதலமைச்சர்

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் 100 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக 34 மினி கிளினிக்குகள் திறக்கப்படுகின்றன. ஏற்கனவே கொண்டலாம்பட்டி மற்றும் லத்துவாடி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து, பனமரத்துப்பட்டி அருகே ஏ.வாணியம்பாடி பகுதியில் புதிய அம்மா மினி கிளினிக்கை, முதலமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

 

அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை :

Exit mobile version