திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாளின் சர்வ சேனாதிபதியான விஷ்வ சேனர், வசந்த மண்டபத்திற்கு நாதஸ்வரங்கள் முழங்க, கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்தார். பின்னர், கோயில் அர்ச்சகர்கள், மண்ணை கோயிலுக்கு கொண்டு வந்து யாகசாலையில் 9 பானைகள் வைத்து, நவதானியங்கள் செலுத்தி, முளைகட்டும் பூஜையான அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதையடுத்து, கோயில் தங்க கொடிமரத்தில், வேத மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.
திருப்பதியில் பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: திருப்பதி கோவில்பிரம்மோற்சவம்
Related Content
திருப்பதி கோவிலில் இன்று முதல் நேரடி தரிசனத்திற்கு அனுமதி
By
Web Team
March 17, 2020
திருப்பதியில் பிரம்மோற்சவத்தையொட்டி மோகினி அவதாரத்தில் சுவாமி வீதி உலா
By
Web Team
October 4, 2019
திருப்பதி கோவிலுக்கான அறங்காலர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் நியமனம்
By
Web Team
September 18, 2019
திருப்பதி மலையில் தேவாலயம் கட்டுவதாக வதந்தி: 3 பேர் கைது
By
Web Team
September 7, 2019
திருப்பதி கோவிலுக்கு ரூ.14 கோடி காணிக்கை வழங்கிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்
By
Web Team
August 10, 2019