சேலத்தில் மாநகராட்சி மன்ற துணை மேயர் இருக்கை குறித்து பேசியது சமூக வலைத்தலங்களில் தவறான கருத்துகள் பரப்பபடுவதாக திமுக கூட்டணி கட்சிகள் கூறினர். அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் திமுக உறுப்பினர்கள் ஆதாரமில்லாத ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அதிமுக உறுப்பினர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுக உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறி அராஜத்தில் ஈடுபட்டதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. விடியா ஆட்சியில் தொடரும் திமுகவினர்களின் அராஜகத்தால் பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவினர்களின் அராஜகத்தால் பொதுமக்கள் மத்தியில் வேதனையை!
-
By Web team
- Categories: அரசியல்
- Tags: among the peopleDMK's anarchysalemvidya arasu
Related Content
திமுகவை எதிர்த்து அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - பொதுச்செயலாளர் அறிக்கை!
By
Web team
September 2, 2023
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யட தய்யட தய்யடா! சேலத்தில் திமுக கவுன்சிலர்கள் லூட்டி!
By
Web team
August 17, 2023
சங்ககிரி.. பூனைக்குட்டி பிடித்து தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. நடந்தது என்ன?
By
Web team
May 4, 2023
வந்தே பாரத் ரயிலில் பயணித்தப் பொதுச்செயலாளர்.. செல்பி எடுத்துக்கொண்ட சேலத்து மக்கள்!
By
Web team
May 4, 2023
50 வகையான சீர்வரிசை பொருட்களுடன் வந்து பொதுச்செயலாளரை வாழ்த்திய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்..!
By
Web team
April 3, 2023