அதிமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழா: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து!

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரசபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாய அணி செயலாளர் வெங்கடேசன் மகளின் திருமணம் நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

YouTube video player

Exit mobile version