ஈரோடு புறநகர் இரண்டாக பிரிப்பு… அதிமுக தலைமைக் கழக அறிவிப்பு

ஈரோடு புறநகர் மாவட்டத்தை அதிமுக நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனும் செயல்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Exit mobile version