கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டியில், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், விடியா திமுக ஆட்சியில் 20 மாதங்களில் ஊழல் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாயை ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடித்து வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். அதிமுக ஆட்சியில்தான் கோவை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு, இருதய அறுவை சிகிச்சை கோவையிலேயே செய்யும் வசதி ஏற்படுத்தப்படுத்தப்பட்டதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 500 இடங்களில் சாலை அமைத்தது அதிமுக ஆட்சிதான் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
ஊழல் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
-
By Web Team
- Categories: அரசியல், தமிழ்நாடு
- Tags: 50 thousand crorecorruptionDMKkovaividya arasu
Related Content
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு வெறும் 5 தொகுதிகள்... கழட்டிவிடப்படும் தமிழக காங்கிரஸ்?
By
Web team
September 17, 2023
சாதிப் பெயரை சொல்லி திட்டிய பேரூராட்சி தலைவர்! மனமுடைந்து தூய்மைப் பணியாளர் தற்கொலை!
By
Web team
September 12, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! திமுகவிற்குள் உட்கட்சிப் பூசலால் டிஷ்யூம் டிஷ்யூம்!
By
Web team
September 4, 2023