உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தின் மோகன்ரி மலை பகுதியில், 25க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி, சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்டு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 21க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
50 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து!
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: 50 அடி பள்ளம்50-feetbus accidentUttarakhandஉத்தரகாண்ட்பேருந்து
Related Content
குடியரசு தினவிழா அணிவகுப்பு - உத்ரகாண்ட் ஊர்திக்கு முதல் பரிசு!
By
Web team
February 1, 2023
பேருந்து மீது மோதிய லாரி - 7 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி
By
Web Team
December 27, 2021
தேர்தல் வரும் வேளையில் புது முதல்வர்: உத்தராகண்ட்டில் நடந்தது என்ன?
By
Web Team
July 3, 2021
21 ஆம் தேதிக்குப் பின் பேருந்துகள் இயக்கம்? அரசு ஆலோசனையில் தகவல்
By
Web Team
June 16, 2021
டெல்லியில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ; 3 பேர் பலி
By
Web Team
April 20, 2021