Tag: bus accident

பேருந்து மீது மோதிய லாரி – 7 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி

பேருந்து மீது மோதிய லாரி – 7 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி

கோவை மாவட்டத்தில் சாலை வளைவில் அலட்சியமாக திரும்பிய லாரி, அரசுப் பேருந்து மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

டெல்லியில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ; 3 பேர் பலி

டெல்லியில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ; 3 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ; 3 பேர் பலி

கேரள அரசுப்பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து

கேரள அரசுப்பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கண்டெய்னர் லாரியும், கேரள அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்19 பேர்  உயிரிழந்தனர்.

குளிர்சாதனப் பேருந்துகளின் சிறப்பம்சங்கள் – செய்தி தொகுப்பு

குளிர்சாதனப் பேருந்துகளின் சிறப்பம்சங்கள் – செய்தி தொகுப்பு

மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில்,2018-19 ஆம் ஆண்டிற்கான பேருந்துகள் ஒதுக்கீட்டில் ,48குளிர்சாதனப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது. இந்த பேருந்துகளின் சிறப்பம்சங்கள் என்ன?

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

விருதுநகர் மாவட்டம், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பதி அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

திருப்பதி அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

திருப்பதி அருகே அரசு பேருந்தும், தனியார் சுற்றுலா பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.  

மதுராந்தகம் அருகே தனியார் சொகுசுப் பேருந்து  விபத்து

மதுராந்தகம் அருகே தனியார் சொகுசுப் பேருந்து விபத்து

சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற தனியார் பேருந்து, மதுராந்தகம் அருகே மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் சாலையோரம் கவிழ்ந்தது. அப்போது பேருந்துக்குள் சிறுவன் உட்பட 2 சிக்கிக் ...

திண்டிவனம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்து!

திண்டிவனம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்து!

திண்டிவனம் அருகே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து நெடுஞ்சாலை நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

ஆத்தூர் அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி  விபத்து :  3 பேர் பலி

ஆத்தூர் அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து : 3 பேர் பலி

ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist