மதுரை மாவட்டம் அவனியாபுரம், வெள்ளக்கல் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாண்டி, தங்க பெருமாள், முத்தையா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனையில் சிக்கிய 4 கிலோ கஞ்சா
-
By Web Team

- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: 4 kg of cannabisவாகன சோதனை
Related Content
கீழ்ப்பாக்கத்தில் மதுபோதையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கார் ஓட்டுநர்
By
Web Team
July 31, 2019
கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி, கொள்ளை பணம் என தகவல்
By
Web Team
May 27, 2019
மதுரை: உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
By
Web Team
May 6, 2019
திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமான வரித்துறை சம்மன்
By
Web Team
April 18, 2019
தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனை: மது பாட்டில்கள், ரேஷன் அரிசி உள்ளிட்டவை பறிமுதல்
By
Web Team
April 17, 2019