தமிழகத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், 18 ஆயிரத்து 570 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் குறித்து சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்கு அளித்துள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வரும் 30ந் தேதி நடைபெறும் 2ஆம் கட்ட தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் பேர் வாக்க அளிக்கயிருப்பதாக கூறினார்.
முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 18,570 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: உள்ளாட்சித் தேர்தல்வேட்பாளர்கள்
Related Content
18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றம்!
By
Web Team
September 16, 2020
உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மார்ச் 20-ல் வெளியாக வாய்ப்பு
By
Web Team
March 2, 2020
ஏழே மாதத்தில் 50 சதவீத வாக்குகளை இழந்த திமுக
By
Web Team
January 3, 2020
உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
By
Web Team
December 21, 2019
கலசப்பாக்கத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பு
By
Web Team
December 19, 2019